அரசு ஊடகங்களுக்கு சுதந்திரம்-இம்ரான் கான் அரசு

imran khan

இம்ரான் கான் அரசு, பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்திகளை தணிக்கை செய்யப்படாது என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாட் சவுதாரி, " பாகிஸ்தான் டிவி, பாகிஸ்தான் ஆப் ரேடியோ ஆகிய இரண்டு பாகிஸ்தான் ஊடகங்களின் ஆசிரியர் குழுவுக்கும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் இன்னும் மூன்று மாதங்களில் பல அதிரடி மாற்றங்களை இம்ரான் கான் அரசு நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

imran khan
இதையும் படியுங்கள்
Subscribe