உலகக்கோப்பை இறுதி போட்டி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisment

icc world cup final match 2019 England vs new Zealand  doss win new zealand

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி போட்டியில் இரு அணிகளில் யார் வெற்றி பெறுவார் என கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றன.