Advertisment
இந்திய நிறுவனமான ‘ஹீரோ’ உலக அளவில் தனது முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஜெர்மனியில் தொடங்குகிறது என அந்நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சல் தெரிவித்துள்ளார். தற்போது ஜெர்மனியில் அமையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஏற்கனவே ராஜாஸ்தானில் இருக்கும் தொழில்நுட்பம் மையத்துடன்இணைந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.