Advertisment

நாடு திரும்பினாலும் இந்தியர்களின் இதயத்தில் தங்கிவிட்ட ஹாட்ரீன் ட்ரூடோ!

இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்திருந்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவருடன் கனடா அரசு அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினரும்வந்திருந்தனர். இந்தியாவில்ஒரு வாரகாலம் தங்கியிருந்த ட்ரூடோ குடும்பத்தினர் இந்தியாவின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்றிருந்தனர்.

Advertisment

Haad

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய விசிட், தமிழர்களுக்கு மிகப்பெரிய விருந்து என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஜஸ்டின் ட்ரூடோவின் இளைய மகன் ஹாட்ரீன் ட்ரூடோ தனது நடை, உடை, பாவனைகள், குழந்தைத் தனம் மாறாமல் செய்த சேட்டைகள் என பலவும் இந்தியர்களைக் கவர்ந்துவிட்டன. ஒரு நிகழ்வென்றால், அதைப் பற்றிப் பேசியும், பதிவிட்டும் வைரலாக்கும் நெட்டிசன்கள் ஹாட்ரீன் ட்ரூடோவையும்கொண்டாடித் தீர்த்துள்ளனர். இதோ அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

Advertisment

Narendra Modi Justin Trudeau
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe