ADVERTISEMENT

ஃபேஸ்புக் ஓனர்க்கே இந்த நிலைமையா...?

05:03 PM Sep 28, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஃபேஸ்புக்-ன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் ஃபேஸ்புக் பேஜை வரும் ஞாயிற்றுக் கிழமை டெலிட் செய்யப் போகிறேன் என்று தைவான் நாட்டை சேர்ந்த ஹேக்கர் 'சாங் சை யுயான்' ( chang chi -yuan) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அதனை ஃபேஸ்புக்கில் லைவ் செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல் கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு ஹேக்கர் மார்க்கின் ஃபேஸ்புக் பேஜை ஹாக் செய்து ஒரு பதிவை அப்லோட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT