ஃபேஸ்புக் ஓனர்க்கே இந்த நிலைமையா...?

ff

ஃபேஸ்புக்-ன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் ஃபேஸ்புக்பேஜை வரும் ஞாயிற்றுக் கிழமைடெலிட் செய்யப் போகிறேன் என்று தைவான் நாட்டை சேர்ந்த ஹேக்கர் 'சாங் சையுயான்' ( chang chi -yuan)தனதுஃபேஸ்புக்பதிவில்தெரிவித்துள்ளார். மேலும் அதனைஃபேஸ்புக்கில் லைவ் செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல் கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு ஹேக்கர் மார்க்கின்ஃபேஸ்புக்பேஜை ஹாக் செய்துஒரு பதிவைஅப்லோட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook hacker mark zuckerberg
இதையும் படியுங்கள்
Subscribe