Advertisment

நியூயார்க் நகரத்தை நோக்கி நகரும் நிறுவனங்கள்

கூகுள் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை நியூயார்க்-ல் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

Advertisment

gg

இதற்கு முன் இந்த மாதம் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரத்தில், ஆஸ்டின் எனும் பகுதியில் அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம், பொறியியல் மற்றும் சில விஷயங்களுக்காக முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தது. அதேபோல் நவம்பர் மாதம், அமேசான் நிறுவனம் டெக்சாஸ் நகரத்தில் அர்லிங்கடன் எனும் பகுதியில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யபோவதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

amazon apple iphone goole
இதையும் படியுங்கள்
Subscribe