தவறான மற்றும் பொருத்தமற்ற விளம்பரங்களை இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கூகுள் நிறுவனம் இதுவரை 2.3 பில்லியன் தவறான மற்றும் பொருத்தமற்ற விளம்பரங்களை நீக்கியுள்ளதாக கடந்த வியாழன் அன்று தெரிவித்துள்ளது. மேலும் 2018-ல் ஒரு நாளுக்கு 6 மில்லியன் தவறான மற்றும் பொருத்தமற்ற விளம்பரங்களை நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் 2017-ம் ஆண்டு தவறான விளம்பரங்களை வெளியிடும் ஒரு மில்லியன் கணக்குகளையும் நீக்கியுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.