Football legend Maradona passes away

அர்ஜெண்டினாவின்கால்பந்து ஜாம்பவான் 'மாரடோனா' மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அர்ஜெண்டினா அணியின் கால்பந்து வீரர் மாரடோனா,உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில்ஒருவர். அவருக்குஏற்கனவே 2005 -ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு சிகிச்சையின் காரணமாக, வயிற்றுப் பகுதியில் புண் ஏற்பட்டு, உடலுக்கு உள்ளேயே சிறிதளவு ரத்தம் வெளியேறி, உடல் நலம் பாதிப்படைந்திருந்தது. அதேபோல், 2019 -ஆம் ஆண்டிலும் உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.இப்படிச் சிலமுறைஉடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்தமாரடோனா, இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 'மாரடோனாவின்மறைவுஅவரதுரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment