விழுந்து நொறுங்கிய விமானம்... பயணம் செய்த அனைவரும் உயிரிழந்த பரிதாபம்...

மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர்.

flight accident in america

‘ஸ்கை டைவிங்’ சாகசத்தில் ஈடுபடு 9 பேர் கொண்ட குழு சிறிய வகை தனியார் விமானத்தில் பறந்துள்ளது. அப்போது ஹவாயின் ஓவாஹுவின் தலைநகரான ஹோனோலுலுவில் உள்ள டில்லிங்ஹாம் விமானத்தளம் அருகே பறந்து கொண்டிருந்த போது உள்ளூர் நேரப்படி நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

America flight
இதையும் படியுங்கள்
Subscribe