Advertisment

மெக்சிகோவில் எண்ணெய்க் குழாய் உடைப்பு... தீ விபத்து... 20 பேர் பலி...

m

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மெக்சிகோவில் எண்ணெய்க் குழாய் உடைந்து தீ விபத்து ஏற்பட்டது இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசு ஊடகங்கள் “மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள திருடர்கள் எண்ணெய்க் குழாயை உடைத்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பலியாகினர். 70-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடைந்த எண்ணெய்க் குழாயை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழு உதவி அளிக்கும் என்றும் அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mexico
இதையும் படியுங்கள்
Subscribe