Advertisment

பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மரை ஹோட்டல் ரூமில் தாக்கிய பெண்! வைரல் வீடியோ!

நெய்மருக்கு சமீபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தினால் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.பின்பு காயத்தில் இருந்து குணமடைந்த நெய்மர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில் இது சம்மந்தமான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

Advertisment

இந்நிலையில் அந்த பெண்ணும் நெய்மரும் அதே ஹோட்டல் அறையில் சண்டை போடுவது மாதிரியான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாகியுள்ளது.அந்த வீடியோவில் அடிக்க வந்த பெண்ணிடம் என்னை அடிக்காதே என்று கூறுகிறார்.பின்பு அந்த பெண் நன் அடிக்க விட்டால் நீ என்னை தாக்கி விடுவாய் என்றும் கூறுகிறாள்.பின்பு நேற்று நீ இப்படி தானே என்னை அடித்துவிட்டு இங்கு தனியே இங்கயே விட்டு சென்றாய் என்றும் கூறுகிறார்.இந்த விடியோவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நெய்மர்.

attacked football neymar PLAYER Young Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe