தொழிநுட்பகோளாறு காரணமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள்இந்தியாஉள்ளிட்ட பலநாடுகளில் செயல்படாததால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழிநுட்பகோளாறு காரணமாக இந்த கோளாறு நிகழந்துள்ளதாகதெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில்கோளாறு சரி செய்யப்பட்டுபயனர்களுக்கு தொடர்ந்து சேவைவழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் திடீர் முடக்கம்.... பயனர்கள் அவதி!
Advertisment