அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அவசரநிலைபிரகடனப்படுத்தப்படுவதாகநியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூகியூமோஅறிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
உலகம் முழுவதும்கரோனாவைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவிலும் இந்தவைரஸ்வேகமாகப்பரவி வருகிறது. உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர்கரோனாபரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 3800 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் இந்தவைரஸ்அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில் சுமார்7000க்கும்மேற்பட்டோர் இந்த வைரஸ்காரணமாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவிலும்கரோனாவைரஸ்வேகமாகப்பரவி வருகிறது. இதுவரை அமெரிக்காவில்500க்கும்மேற்பட்டவர்கள்கரோனாவால்பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் நியூயார்க்கில் மட்டும் 89 பேர் இந்தவைரஸ்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து நியூயார்க்கில் அவசரநிலைபிரகடனப்படுத்தப்படுவதாகநியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூகியூமோஅறிவித்துள்ளார்.