Advertisment

உலகின் பெரும் பணக்காரரானார் எலோன் மஸ்க்! 

elon musk

உலகின்மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘ப்ளூம்பெர்க்’ என்று பொருளாதாரஊடகம் வெளியிட்டு உள்ளது. மேலும், அப்பட்டியல் தினமும், புதிப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகின்மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில்,எலோன் மஸ்க்முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Advertisment

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், முதலிடத்தில் இருந்தஅமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை, எலோன் மஸ்க்பின்னுக்குத் தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது டெஸ்லாநிறுவனத்தின் எலெக்ட்ரானிக் கார்கள் விற்பனை மற்றும் அதன்பங்குகள்மீதான விலை உயர்வு, எலோன் மஸ்க்கைஉலகின்நம்பர்1 பணக்காரராக ஆக்கியிருக்கிறது.

Advertisment

உலகின்பெரும் பணக்காரர்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்தஒருவர் கூட இடம்பெறவில்லை. அப்பட்டியலில் இந்தியகோடீஸ்வரர் முகேஷ் அம்பானி13வது இடத்தில்உள்ளார்.

WORLD BILLIONAIRES tesla elon musk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe