முதல்வர் பரப்புரை பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றிய நபர் கைது! ராணிப்பேட்டையில் பரபரப்பு

incident in ranipettai

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்துஇரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரப் பணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இன்று (09.02.2021) ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில்பேசியதமிழக முதல்வர், இன்னும் 15 நாட்களில்பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும்எனத் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு பரப்புரையில் முதல்வர் ஈடுபட்டுதிரும்பியநிலையில்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

admk edappadi pazhaniswamy ranipet
இதையும் படியுங்கள்
Subscribe