Earthquake in Sri Lanka!

இலங்கையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

இலங்கை கொழும்பு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. கொழும்புவுக்குஅருகே கடலுக்கு அடியில் 21 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகமுதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.