செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியில் ஏற்படுவதைப் போலவே செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள இன்சைட் ஆய்வு வாகனம் மூலம் தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள இன்சைட் ஆய்வு வாகனம் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆராய்ந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

insight

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இன்சைட் வாகனம் செவ்வாய் கிரகத்தில் உள்ள காற்று மற்றும் செவ்வாய் கிரகம் எப்படி உருவானது உள்ளிட்ட தகவல்களை திரட்டி அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதை ஆவணப்படுத்துவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். இதனை நாசாவின் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.