japan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ஜப்பானில் இன்று காலை 9.05 மணியளவில் சிபா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் இஸ்மி பகுதிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவானது.

ஜப்பானில் ஏற்பட்டநிலநடுக்கத்தால் இதுவரை எந்த அளவிற்குபாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.அண்மையில் இந்தோனோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய பாதிப்புகளையும் உயிர்சேதத்தையும் ஏற்படுத்தியிருந்ததுகுறிப்பிடத்தக்கது.