Earthquake in Italy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இத்தாலியில்காலெலாங்கோ பகுதியில் நள்ளிரவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய புவிஇயற்பியல் மற்றும் எரிமலையியல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் இத்தாலியின் அப்ரூஜ்ஜோ அடுத்த காலெலாங்கோ பகுதியில் 10 மையில் ஆழத்தில் அந்த நிலநடுக்கன் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisment

திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.