ஈரானில் நிலநடுக்கம் வீடுகள் சேதம்! இளம்பெண் உயிரிழப்பு!!

earth

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ரிக்ட்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள பல கிராமங்களில் வீடுகள் சேதமாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் இறந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஒரு பெண் இடர்பாடுகளில் சிக்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 700 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

earthquake iran
இதையும் படியுங்கள்
Subscribe