பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

earth quake islamabad, kabul

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3 ஆகவும், காபூலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.2 ஆகவும் பதிவாகியுள்ளது. இருப்பினும் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்
Subscribe