Advertisment

அதிகப் பயணிகள் பயன்படுத்தும் விமானநிலையத்தில் துபாய் முதலிடம்... அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்...

dd

Advertisment

அதிகப் பயணிகள் வந்துசெல்லும் விமானநிலையத்தில் துபாய் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் உள்ளது.

2018-ன் கணக்கின்படி அதிக பயணிகள் பயன்படுத்தும் விமானநிலையங்களில் உலக அளவில் முதல் இடத்தில் துபாய் விமான நிலையம் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 89,15 மில்லியன் பயனிகள் துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2017-ம் வருடத்துடன் ஒப்பிடுகையில் 1.0% அதிகரிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியர்கள்தான் அதிகம் துபாய் விமானநிலையத்தை பயன்படுத்தியுள்ளார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் 12.2 மில்லியன் இந்தியர்கள் துபாய் விமானநிலையத்தை பயன்படுத்தியுள்ளனர் என்றும் அதில் அதிகமானோர் மும்பை, டெல்லி மற்றும் கொச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

dubai
இதையும் படியுங்கள்
Subscribe