drug

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்துபவர்கள் அதிபர் ட்ரம்பின் படங்களை, சட்டவிரோதமாக கடத்தும் போதை பொருட்களில் வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த போதை பொருள் கடத்தல்காரர்கள், உற்பத்தியை அதிகரிக்கவும், நுகர்வோரை கவரவும் இதுபோன்றவித்தியாசமான முயற்சிகளைக்கையாளுகின்றனர். இது அவர்களின் மார்க்கெட்டிங் யுக்தியாக இருக்கிறது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில் இண்டியானா மாகாண காவல்துறையினர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, டொனால்ட் ட்ரம்பின் முகம் பொறித்த ‘எக்ஸ்டஸி’ வகை போதை மாத்திரைகளைகைப்பற்றினர். இச்சோதனையில் 129 போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள்அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பின்முக வடிவில்ஆரஞ்சு நிறத்தில் இருந்ததாகவும், அதில் 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' என்று எழுதப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சோதனையில் கொகெய்ன், ஹெரோயின் மற்றும் பெயர் அறிய முடியாத பல போதை மருந்துகளை காவலர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">