அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வைத்துள்ள புதிய ஹேர் ஸ்டைல் தற்போது வைரலாகி வருகிறது.
தனது பிரிட்டன் சுற்றுப்பயணத்துக்குத் தயாரான டிரம்ப், இந்த பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது இந்த புதிய ஹேர் ஸ்டைல் பலரையும் கவர்ந்துள்ளது. புதிதாக தலைமுடியை பின்பக்கமாக வாரிய ஸ்டைல் உடன் தனது பிரிட்டன் பயணத்துக்குக் கிளம்பி உள்ளார் ட்ரம்ப். இது ட்ரம்ப் தானா என பலரும் ஆச்சரியத்துடன் அவரது புகைப்படத்தை பகிந்து வருகின்றனர். பலரை ஆச்சரியப்படுத்தினாலும், வழக்கம் போல அவரது புதிய ஹேர் ஸ்டைலை வைத்து மீம் கிரியேட் செய்யும் வேலைகளும் படு ஸ்பீடாக நடந்து வருகிறது.