Advertisment

தேர்தலில் ரஷ்யாவைவிட சீனாவுக்குத்தான் அதிக பங்கு- அதிபர் ட்ரம்ப்

trump

கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப், தாம் அதிபராக இருப்பதை சீனா விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும், நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு சீனா மறுப்புத் தெரிவித்தது. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேதலில் ரஷ்யா தலையிட்டது போலவே சீனாவும் தலையிட்டியுள்ளது என்று புகார் கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Advertisment

இதை தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவைப் போல சீனாவும் தலையிட்டுள்ளது. ஆனால், சீனாதான் மிகப்பெரிய பிரச்சனை என்றார். மேலும், ரஷ்யாவின் தலையீடு பற்றிய பிரச்சனையை திசைதிருப்புவதற்காக தான் இவ்வாறு கூறவில்லை, அவர்களை பற்றிய விசாரணையை முடக்கும் நோக்கம் எதுவும் தமக்கு இல்லை, ஆனால் அந்த விசாரணை நியாமற்றது என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

Advertisment

America china donald trump Russia
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe