காற்று நிரப்பும் போது வெடித்த டயர்... நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட நபர்!

உலகில் மனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. தொழில் நுட்பச் சாதனைகளுக்கு பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஒரு நபர் நடுரோட்டில், வாகனத்தின் டயரை வைத்துக் கொண்டு அதற்கு காற்றை நிரப்பிக் கொண்டுள்ளார்.

அப்போது திடீரென அந்த டயர் வெடித்தது. அப்போது அதன் அருகில் நின்றுகொண்டிருந்த நபர் தூக்கி வீசப்பட்டார். இந்த வீடியோ பரலாகி வருகிறது. மேலும், இம்மாதிரி கவனக்குறைவாக யாரும் வேலை செய்யக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

accident
இதையும் படியுங்கள்
Subscribe