ADVERTISEMENT

அமெரிக்காவிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு...

06:33 PM Feb 18, 2019 | tarivazhagan

இந்திய பொதுத்துறை பெட்ரோலியம் நிறுவனமான ஐ.ஓ.சி.எல். அமெரிக்காவிடமிருந்து 3 மில்லியன் டன் கச்சா எண்ணெயை அடுத்த நிதியாண்டிற்காக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கையெழுத்திட்டுள்ளது.

ADVERTISEMENT


2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 4.58 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியா, அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ளது. இது 2017-ம் ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் 2017-ம் ஆண்டில் இந்த காலகட்டத்தில் இந்தியா 1.16 மில்லியன் டன் மட்டுமே வாங்கியுள்ளது. மேலும் தற்போது அடுத்த நிதியாண்டிற்கு அமெரிக்காவிடம் இருந்து 3 மில்லியன் டன் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT