Advertisment

கனடா பிரதமரின் மனைவிக்கு கரோனா

கரோனா வைரஸால் உலகில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உள்ள நிலையில்,பலியானோர் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 337 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisment

Corono' for Canadian Prime Minister's wife

இந்நிலையில் அண்மையில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதனது மனைவிக்குகரோனாவிற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், இதனால் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும், பரிசோதனைக்கு பின்னரேகரோனாதாக்கமாஎனதெரியவரும் என சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில்கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின்மனைவி சோபிகிரிகோயருக்கு கரோனாஇருப்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

Canada corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe