சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் மொத்தம் 6,66,666க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் கரோனாவிற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதற்கிடையில் கரோனா தொற்றால் இத்தாலியில் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 23 பேரும் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 6, 528 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் காரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 78,797ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.