ADVERTISEMENT

1.6 கோடியை கடந்த கரோனா பாதிப்பு.... குணமானவர்கள் எத்தனை பேர் தெரியுமா..?

08:17 AM Jul 26, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,62,00,326 ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்றில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 99,13,072 ஆக அதிகரித்துள்ளது. தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,48,440 ஆக உள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT