35 ஆயிரத்தை கடந்தது கரோனா உயிரிழப்பு...!

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,

Corona toll hits 35 thousand ...!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தற்போது உலக அளவில் கரோனா தொற்றினால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆயிரத்தை தொட்டுள்ளது.உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,37,577 என்ற அளவிலும், குணமடைந்தோர்எண்ணிக்கை 1,56,280 என்ற அளவிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus world
இதையும் படியுங்கள்
Subscribe