Advertisment

உலக அளவில் ஒரு கோடி பேருக்கு 'கரோனா'

 'Corona' multiplies worldwide

Advertisment

உலக அளவில் கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை தற்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளது..

கரோனாதொற்று காரணமாக உலக நாடுகள் இயல்பு நிலையை இழந்திருக்கும் நிலையில் ,தற்பொழுது உலக அளவில்கரோனாஉறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைஒரு கோடியை கடந்துள்ளது. அதேபோல் உலக அளவில்அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா,பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதிப்பு உள்ளது.

corona virus world
இதையும் படியுங்கள்
Subscribe