உலக அளவில் கரோனா வைரஸால்உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.78 லட்சமாக அதிகரித்துள்ளது.அதேபோல் கரோனாவிலிருந்து இருந்து குணமடைந்தோர்எண்ணிக்கை 16.82 லட்சத்தை தொட்டுள்ளது. மேலும் கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220 என்ற எண்ணிக்கையில் உள்ளது.