ADVERTISEMENT

உலகளவில் 85 ஆயிரம் பேர்களை ஆட்கொண்டது 'கரோனா'

10:05 PM Apr 08, 2020 | kalaimohan

உலக அளவில் கரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலக அளவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85,326 என்ற அளவில் உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 இலட்சம் என்ற அளவிலும் உள்ளது.

ADVERTISEMENT


அமெரிக்காவில் இதுவரை 13,007 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 14,673 என்ற அளவிலும், இத்தாலியில் 17,669 என்ற அளவிலும், பிரிட்டனில் 7,097 என்ற அளவிலும், பிரான்சில் 10,326 என்ற அளவிலும், ஈரானில் 3,933 என்ற அளவிலும், ஜெர்மனியில் 2,096 என்ற அளவிலும், சீனாவில் 3,333 என்ற அளவிலும், பெல்ஜியத்தில் 2,240 என்ற அளவிலும் கரோனா இறப்பு எண்ணிக்கையானது உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT