கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்களையும் கரோனாவிட்டுவைக்கவில்லை.

Advertisment

Corona to Health Minister after Prime Minister

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லஸ்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில்இன்று மாலைபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனாதொற்றுஉறுதி செய்யப்பட்டது.தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அவரே வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுதுபிரிட்டன்சுகாதாரத்துறை அமைச்சர் மேட்ஹென்ஹாக்கிற்கும் கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.