ADVERTISEMENT

கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தொட்டது!!!

08:57 PM Apr 09, 2020 | kalaimohan

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,39,190 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,40,586 ஆகவும், கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90,011 ஆகவும் உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT