கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தொட்டது!!!

உலக அளவில்கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

CORONA

இந்நிலையில் உலகளவில் கரோனாவால்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை15,39,190 ஆகவும், குணமடைந்தவர்களின்எண்ணிக்கை 3,40,586 ஆகவும்,கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை90,011 ஆகவும்உள்ளது.

world corona virus
இதையும் படியுங்கள்
Subscribe