Advertisment

கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தொட்டது

உலகளவில் கரோனாதொற்றுகாரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 18 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் இந்த எண்ணிக்கையானது 22 ஆயிரத்தைதொட்டுள்ளது.

Advertisment

Corona has touched 22 thousand

தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 4,86,702 என்ற எண்ணிக்கையிலும், குணமடைந்தவர்களின்எண்ணிக்கை 1,17446 என்ற அளவிலும்இருக்கிறது. தற்பொழுது கரோனாதொற்றால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,020 ஆகும்.கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில்மட்டும்கரோனா வைரஸால் 1098 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

corona virus death
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe