'Corona' to 35 lakh people worldwide

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisment

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,00,633 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,45,048 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,28,453 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.