ரயில் தண்டவாளம் தற்போது வைரலாக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்க கனடா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள மாநிலம் மின்னிசோட்டா. இந்த மாநிலத்தில் கிரிஸ்டல் டவுன் வழியாக ரயில்வே வழித்தடம் செல்கிறது.

Advertisment

fgh

தற்போது இந்த வழித்தடம் முழுவதும் சோளத்தால் நிரப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற சரக்கு ரயிலில் இருந்து இந்த சோளம் சிந்தியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.இந்த ரயில்வே தண்டவாளத்தின் தற்போதைய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இதன் வீடியோ காட்சிகளும் நெட்டிசன்களால் வைரலாக்கப்படுகின்றது.