மனிதன் குரங்களில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், மனிதக் குரங்குகளாக சிம்பன்சி அதிக அறிவுள்ளதாகவும் புத்திசாலி விலங்காகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், சீனா நாட்டில் உள்ள விலங்கு அருங்காட்சியகத்தில் வளர்ந்து வரும் சிம்பன்சி ஒன்று, அழுக்கான துணிகளை துவைத்துப் போட்டுள்ளது. இந்த சம்பவம் அங்குள்ளவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் என்ற பகுதியில் உள்ள மிருகக் காட்சி சாலையில் வளர்க்கபட்டுவரும் சிம்பன்சி ஒன்று, பராமரிப்பாளர் தனது துணிகளை துவைத்து போடுவதை பார்த்துக் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. காப்பாளர் துவைப்பதைப் பார்த்து அப்படியே செய்த சிம்பன்சி, சுமார் அரை மணிநேரம் துணியை துவைத்துள்ளது.