சீன நாட்டை சேர்ந்த ஒரு பெண். ஃபுட் ப்ளாக் (food blog) ஒன்று வைத்துள்ளார். ஒருநாள் இந்த ப்ளாக்கிற்காக ஒரு வீடியோ எடுக்க முடிவெடுத்துள்ளார்.

Advertisment

chinese blogger

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உயிருடன் இருக்கும் ஆக்டோபஸை சாப்பிடுவதுதான் அவரின் திட்டம். அவரும் அதுபோலவே ஆக்டோபஸை பிடித்து சாப்பிட தொடங்கவிருக்கும் நேரத்தில், ஆக்டோபஸ் முந்திக்கொண்டது போல...

ஆக்டோபஸ் அவரை கெட்டியாக பிடித்துக்கொண்டது. அவர் அதிலிருந்து விடுபட கடுமையாக முயற்சிக்கிறார். இதனால் அவருக்கு கடுமையான வலியும் ஏற்படுகிறது. கடைசியாக ஆக்டோபஸை முகத்திலிருந்து எடுத்துவிட்டார். முகத்தில் சிறு காயமும் ஏற்பட்டது. ஆக்டோபஸை உயிருடன் சாப்பிடும் சேலஞ்ச் அங்கு பரவலாக இருக்கிறது. இதனால் கணிசமான நபர்கள் வருடா, வருடம் இறக்கின்றனர் என்பதுதான் வருத்தமான விஷயம்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/XDdTuVUtdnI.jpg?itok=oCk0jqvL","video_url":" Video (Responsive, autoplaying)."]}