நிசான் கார் நிறுவன தலைவர் கார்லோஸ் கோசன் கைது

Carlos Ghosn

நிசான் கார் நிறுவன தலைவர் கார்லோஸ் கோசன் கைது செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வருமானத்தை குறைத்து காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பதவியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட இருந்த நிலையில்கைது செய்யப்பட்டுள்ளார்.

arrest Carlos Ghosn nissan
இதையும் படியுங்கள்
Subscribe