இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உலகத்தையே உலுக்கிய இந்த தாக்குதல்சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் படங்களை நேற்றுஇலங்கை காவல்துறை வெளியிட்டிருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அமைச்சரவையில் உள்ள ஒருவரின் சகோதரர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியில் ரீதியாக முக்கிய அம்சமாகவும் முக்கிய திருப்பமாகவும்பார்க்கப்படுகிறது.