கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையைப்பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கியத் தலைவர்களையும் கரோனாவிட்டுவைக்கவில்லை.
இந்நிலையில் கடந்தமாதம் 27 ஆம் தேதிபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனாதொற்றுஉறுதி செய்யப்பட்டது.கடந்தபத்து நாட்களுக்கு மேலாகத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது கரோனாவில்இருந்து விடுதலை பெற்று, பாதிப்பிலிருந்து நலம் பெற்று தற்பொழுது வீட்டிற்கு திரும்பியதாக தகவல்கள் வந்துள்ளது.