Britain court

Advertisment

பிரிட்டனில் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை தவறானது என பிரிட்டன்நீதிமன்றம் தடையை நீக்கிதீர்ப்பு வழங்கியுள்ளது.விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என நீதிமன்றம் தெரிவித்திருக்கும் நிலையில், அந்நாட்டு அரசு இது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அங்குஎழுந்துள்ளது.