Advertisment

17 வயதில் உலகை தன்னந்தனியே சுற்றி வந்த சிறுவன்

A boy who traveled around the world on his own at the age of 17..!

17 வயது சிறுவன் ஒருவன் தன்னந்தனியே சிறிய விமானத்தில் சுற்றி வந்து அதிசயிக்க வைத்துள்ளார்.

Advertisment

பல்கேரியா நாட்டின் ஸ்சோபியாவைச் சேர்ந்த மேக் ருதர்போர்ட் என்ற இளைஞர் தன்னந்தனியே சிறு விமானத்தில் உலகைச் சுற்றி வந்த மிக இளம் வயது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த சாதனையைப் படைக்க சிறுவன் ஐந்து கண்டங்களில் உள்ள 52 நாடுகளைக் கடந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை முடிக்க தனக்கு ஐந்து மாதங்கள் தேவைப்பட்டதாக என்று கூறிய சிறுவன், தனது சாதனை தன்னை போன்ற சிறுவர்கள் சாதிக்க ஊக்கமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஸ்சோபியா விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறுவனை வாழ்த்தி வரவேற்க அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமானோர் குவிந்தனர். மேலும், சிறுவனின் சாதனை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

children flight
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe