ADVERTISEMENT

அமெரிக்க அதிபர்களின் வீட்டில் வெடிகுண்டு!!!

07:23 PM Oct 24, 2018 | kamalkumar


ADVERTISEMENT

முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில்கிளிண்டன், பாரக் ஒபாமா ஆகியோர்களின் வீட்டிற்கு அருகாமையில் வெடிகுண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரிலுள்ள பில் கிளிண்டன் வீட்டின் அருகேயும், வாஷிங்டனிலுள்ள ஒபாமா வீட்டின் அருகேயும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT