அமெரிக்க அதிபர்களின் வீட்டில் வெடிகுண்டு!!!

us presidents house

முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில்கிளிண்டன், பாரக் ஒபாமா ஆகியோர்களின் வீட்டிற்கு அருகாமையில் வெடிகுண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தசெய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரிலுள்ள பில் கிளிண்டன் வீட்டின் அருகேயும், வாஷிங்டனிலுள்ள ஒபாமா வீட்டின் அருகேயும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

America bill clinten newyork obama washington
இதையும் படியுங்கள்
Subscribe